தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 13 பேர் பணியிட மாற்றம் முழு விவரம் ! IPS Transfer & Postings
தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 13 பேர் பணியிட மாற்றம் முழு விவரம் ! IPS Transfer & Postings
இது குறித்து தமிழக உள்துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவில்:-
சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐ.ஜி. தேன் மொழி - போலீஸ் பயிற்சி பள்ளி கூடுதல் இயக்குநர் ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
அரக்கோணம் ஏஎஸ்பி யாதவ் கிரிஷ் அசோக் - எஸ்.பி., ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டு திருப்பூர் தெற்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
உத்தமபாளையம் ஏஎஸ்பி மதுகுமாரி - எஸ்.பி., ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டு மதுரை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
காரைக்குடி ஏஎஸ்பி ஸ்டாலின்- எஸ்.பி., ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டு கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
திருவள்ளூர் ஏஎஸ்பி விவேகானந்த சுக்லா-எஸ்.பி., ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டு திருச்சி வடக்கு துணை கமிஷனர் ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
அருப்புக்கோட்டை ஏஎஸ்பி காரத் கருண் உத்தவ் ராவ்- எஸ்.பி., ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டு மதுரை தெற்கு துணை கமிஷனர் ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
திருச்சி வடக்கு துணை கமிஷனர் அன்பு- சென்னை ரயில்வே போலீஸ் எஸ்.பி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
திருப்பூர் தெற்கு துணை கமிஷனர் வனிதா- சென்னை மாஸ்டர் கட்டுப்பாட்டு அறை எஸ்.பி., ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
சென்னை மாஸ்டர் கட்டுப்பாட்டு அறை எஸ்., ரமேஷ் பாபு - சென்னை, நவீன கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனர் ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனர் மகேஷ்வரன் - சென்னை, பாதுகாப்புப்பிரிவு துணை கமிஷனர் ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் ரோகித் நாதன்- கோவை போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர் ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
மதுரை தெற்கு துணை கமிஷனர் பாலாஜி- துணை ஐஜி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
நாகை, கடலோர பாதுகாப்பு குழும எஸ்பி., அதிவீர பாண்டியன்- சென்னை போலீஸ் நிர்வாக துணை கமிஷனர் ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்


