வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு பிரதமர் மோடி அறிவிப்பு PM Modi announces cut in LPG cylinder prices by Rs 100
வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ரூ.100 குறைப்பு பிரதமர் மோடி அறிவிப்பு
மகளிர் தினத்தை முன்னிட்டு சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு குறிப்பாக மகளிருக்கு நிதிச்சுமையை குறைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்
இது குறித்து மோடி அவர்கள் தனது டிவிட்டர் தளத்தில்
Today, on Women's Day, our Government has decided to reduce LPG cylinder prices by Rs. 100. This will significantly ease the financial burden on millions of households across the country, especially benefiting our Nari Shakti.
By making cooking gas more affordable, we also aim to support the well-being of families and ensure a healthier environment. This is in line with our commitment to empowering women and ensuring ‘Ease of Living’ for them. என பதிவிட்டுள்ளார்
அவரது டிவிட்டர் பதிவை பார்க்க
https://twitter.com/narendramodi/status/1765938424723202381
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
