Breaking News

10ம் வகுப்பு பொதுத்தேர்வு 15 ம் தேதி முதல் ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்யலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

10ம் வகுப்பு பொதுத்தேர்வு 15 ம் தேதி முதல் ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்யலாம் முழு விவரம்

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ஹால் டிக்கெட்டை வரும் 15ம் தேதி முதல் http://dge.tn.gov.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவிப்பு.

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback