Breaking News

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் ரூபாய் வழங்கும் திட்டம் காங்கிரஸ் கட்சி அதிரடி அறிவிப்பு முழு விவரம் Rs 1 lakh to poor women annually

அட்மின் மீடியா
0
பெண்களுக்காக 5 அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த காங்கிரஸ் கட்சி
 
  • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும்   
  • வேலைக்கு செல்லும் பெண்களுக்காக மாவட்டத்துக்கு ஒரு விடுதி அமைக்கப்படும் 
  • மத்திய  அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும்
  • ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்  
  • அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவு திட்ட பணியாளர்களுக்கான மாத ஊதியம் இரட்டிப்பாக்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது
 
Mahalakshmi:
 
Rs 1 lakh annually to a woman from a poor family. 
 
Aashi Aabaadi, 
 
Poor Haq: Half of all new recruits to Central Govt reserved for women. 
 
Respect for power: 
Central government's contribution to the monthly salary of Asha, Anganwadi and mid-day meal making women will be doubled. 
 
Adhikar Maitri: 
 
Every Panchayat will appoint an Adhikar Maitri who will inform women about their legal rights and help in implementing these rights. 
 
Savitri Bai Phule Hostel: 
 
The central government will double the number of hostels for working women in the country, with at least one hostel in each district.
 

அதேபோல் கடந்த வாரம் ராகுல் காந்தி அவர்கள்

30 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் 

25 வயதுக்குட்பட்ட டிகிரி/டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஓராண்டுக்கு ₹1 லட்சம் உதவித் தொகையுடன் அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சி, 100 நாள் வேலைத்திட்டம் போல் இளைஞர்களுக்கான பயிற்சியை சட்டமாக்குவோம்

வெளிப்படைத்தன்மையுடன் போட்டித்தேர்வுகள் நடத்தவும், வினாத்தாள் கசிவதை தடுக்கவும் உயர் தரத்திலான புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும்

உணவு டெலிவரி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மேம்பட்ட வேலைச்சூழலை உறுதி செய்ய புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும்

ரூ.1 லட்சம் உதவித்தொகையுடன் இளைஞர்களுக்கு பயிற்சி" இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகையுடன் ஓராண்டுக்கு பயிற்சி வழங்கப்படும்

சிறு தொழில் தொடங்க இளைஞர்களுக்கு ரூ.5,000 கோடியில் ஸ்டார்ட் அப் நிதி உருவாக்கப்படும் என அறிவித்ட்திருந்தார்

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback