திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 1 மாநிலங்களவை ஒதுக்கீடு முழு விவரம் lok sabha election 2024 makkal needhi maiam
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 1 மாநிலங்களவை ஒதுக்கீடு முழு விவரம் lok sabha election 2024 makkal needhi maiam
திமுக கூட்டணிக்காக கமல்ஹாசன் இந்தத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வார் என்றும், அவருக்கு 2025ல் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்றும் திமுக - மக்கள் நீதி மய்யம் கட்சி இடையே அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இதுவரை ஒதுகீடு செய்யப்பட்டுள்ள கட்சிகள்
இ.கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
மார்க்ஸ்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
மதிமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
ஐயுஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 1 மாநிலங்களவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
Tags: அரசியல் செய்திகள்
