Breaking News

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் KVS Admission 2024

அட்மின் மீடியா
0
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை. ஏப்ரல் 1 முதல் விண்ணப்பிக்கலாம் . கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, மார்ச் 27-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி, ஏப்.15-ம் தேதி 5 மணிக்கு நிறைவடையும்.

KVS Admission 2024: Important DatesThe commencement of the admissions process is eagerly anticipated each year. For the academic session 2024–25, the buzz is around the expected start date of 

Registration and submission of online application for admission to Std 1 for the academic year 2024-2025 will start on 01 Apr 2024 10:00



கேந்திரிய வித்யாலயா எனப்படும், KV பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு, மார்ச் 27ம் தேதி, 'ஆன்லைன்' பதிவு துவங்குகிறது.

சேர்க்கை கோரும் குழந்தையின் குறைந்தபட்ச வயது 2023 மார்ச் 31-ம்தேதியில் 6 ஆக இருக்க வேண்டும்.KV பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை CBSE பாடதிட்டத்தின் முறையில் படிக்கலாம். 

நடப்பு கல்வி ஆண்டில், ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, 

ஆன்லைன் விண்ணப்பபதிவு, ஏப்ரல் 1ம் தேதி  காலை, 10:00 மணிக்கு துவங்கி உள்ளது. 


ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்: 

https://kvsonlineadmission.kvs.gov.in/index.html

மேலும் விவரங்களுக்கு  இங்கு கிளிக் செய்யவும்: 

https://cdnbbsr.s3waas.gov.in/s32d2ca7eedf739ef4c3800713ec482e1a/uploads/2024/03/2024032870.pdf

மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள் www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 

ஒன்றாம் வகுப்பை தொடர்ந்து, காலியிடங்கள் இருந்தால் 2-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு சம்பந்தப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஏப்.1-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகின்றது

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback