Breaking News

ஏப்ரல் 1 முதல் தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு! எந்த எந்த சுங்க சாவடி முழு விவரம் toll booth price hike

அட்மின் மீடியா
0
ஏப்ரல் 1 முதல் தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு! எந்த எந்த சுங்க சாவடி முழு விவரம்



திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், ,விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி,அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி,  வேலூர் மாவட்டம் வல்லம் ஆகிய சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு அமல் என அறிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி மாதாந்திர சுங்கச்சாவடி கட்டம் ரூ.100 முதல் ரூ.400 வரை உயர்த்தப்படுவதாகவும்

ஒருமுறை பயணம் செய்யவும் மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது , இந்த கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback