நாட்டில் முதல் மாநிலம் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்த உத்ரகாண்ட் மாநிலம் Uniform Civil Code
நாட்டின் முதல் மாநிலமாக பொது சிவில் சட்ட மசோதா அமல் படுத்திய உத்ரகாண்ட் மாநிலம் Uniform Civil Code
அனைத்து குடிமக்களும் ஒரேமாதிரியான சட்டத்தை பின்பற்றுவதற்காக பொது சிவில் சட்ட மசோதா உத்தாரண்டில் இன்று தாக்கலானதுஇந்த மசோதாசட்டமாக நிறைவேற்றப்படும் பட்சத்தில் நாட்டில் பொது சிவில்சட்டத்தை முதன்முதலில் அமல்படுத்திய மாநிலம் என்ற பெருமையை உத்தராகண்ட் பெறும்.
800 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் பலதார மணம் போன்ற நடை முறைகளை தடை செய்வதற்கும், அனைத்து மதத்தினருக்கும் ஒரேமாதிரியான திருமண வயதை நிர்ணயிப்பதற்கும்,முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் திருமணம், விவாகரத்து செய்யும் நடைமுறை தண்டனைக்குரிய குற்றங்களாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் மறுப்பு செய்தி