Breaking News

உயிர்கள் வசிக்க சாத்தியமுள்ள சூப்பர் எர்த் புதிய கோளை கண்டுபிடித்தது நாசா super Earth

அட்மின் மீடியா
0

உயிர்கள் வசிக்க சாத்தியமுள்ள 'சூப்பர் எர்த்' என்னும் புதிய கோளை கண்டுபிடித்தது நாசா விண்வெளி நிறுவனம்சூப்பர் எர்த் என்னும் இந்த கோள் 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாக அறிவிப்பு



அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சூப்பர் எர்த் உயிர்களை ஆதரிக்கக்கூடிய ஒரு கிரகத்தை கண்டுபிடித்துள்ளது. 

இது 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. ஒரு செய்திக்குறிப்பில் இதை அறிவித்த அவர்கள், 

சூப்பர்-எர்த் ஒரு சிறிய  சிவப்பு நிற நட்சத்திரத்தை சுற்றி வருகிறது இந்த கிரகம் TOI-715b என்று அழைக்கப்படுகிறது  

இது ஒரு முழு சுற்றுப்பாதையை (ஒரு வருடம்) வெறும் 19 நாட்களில் நிறைவு செய்கிறது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் கிரகத்தை ஆய்வு செய்ய விண்வெளி நிறுவனம் திட்டமிட்டுள்ளது, என்று நாசா அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://exoplanets.nasa.gov/what-is-an-exoplanet/planet-types/super-earth/

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback