Breaking News

பெட்ரோல் தீர்ந்த Rapido பைக்கிலிருந்து இறங்க மறுத்த பயணி வண்டியைத் தள்ளிச் சென்ற பைக் ஓட்டுநர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

பெட்ரோல் தீர்ந்த Rapido பைக்கிலிருந்து இறங்க மறுத்த பயணி வண்டியைத் தள்ளிச் சென்ற பைக் ஓட்டுநர் வைரல் வீடியோ

ஐதராபாத்தில் பிரபல பைக் டாக்சி ராபிடோவில் பயணம் செய்த பயணி ஒருவர் தான் செல்லும் இடத்திற்க்கு செல்லும் வழியில் அவர் சென்ற பைக்கில் பெட்ரோல் தீர்ந்து விட்டது

ஆனால் அந்த பயணி பைக்கில் இருந்து இறங்காமல் நான் பணம் கொடுத்துள்ளேன் எனவே நாப் இறங்க முடியாது என கூறியுள்ளார் எனவே வேறு வழியில்லாமல் அவரை பைக்கில் வைத்துகொண்டே அவர் பைக்கினை பெட்ரோல் பங்க் வரை வண்டியை தள்ளிச் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://twitter.com/VoiceUpMedia1/status/1756915827469951323

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback