Breaking News

ONEPLUS 12R (256GB) போன் வாங்கிய வாடிக்கையாளர்கள் போனை திரும்ப ஒப்படைத்தால் முழு பணம் திருப்பி அளிக்கப்படும் ONEPLUS அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

ONEPLUS 12R (256GB) மொபைல் போன் வாங்கிய வாடிக்கையாளர்கள் போனை திரும்ப ஒப்படைத்தால் முழு பணம் திருப்பி அளிக்கப்படும் என ONEPLUS நிறுவனம் அறிவிப்பு!

                                          

ONEPLUS 12R (256GB) வாடிக்கையாளர்கள் மார்ச் 16ம் தேதிக்குள் தங்களின் போன்களை ஒப்படைத்தால் அவர்களின் பணம் திருப்பி அளிக்கப்படும் என ONEPLUS நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த மாடல் போனில் UFS 4.0 பயன்படுத்தப்பட்டிருப்பதாக வெளியான அறிவிப்புக்கு ஏற்கனவே வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது


Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback