Breaking News

Myv3 ads மை வி 3 ஆட்ஸ் நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்த் உள்ளிட்ட 70 பேர் கைது முழு விவரம்

அட்மின் மீடியா
0

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு 70க்கும் மேற்பட்டோருடன் மைவி3 ஆட்ஸ் உரிமையாளர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தன் நிறுவனம் குறித்தும் அவதூறு கருத்து பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி புகார் அளிக்க அவர் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது


கோவையில் MY V3 ADS நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர்!

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு 70க்கும் மேற்பட்டோருடன் மைவி3 ஆட்ஸ் உரிமையாளர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தன் நிறுவனம் குறித்தும் அவதூறு கருத்து பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி மைவி3 ஆட்ஸ் உரிமையாளர் புகார் மனு அளிப்பதற்காக சுமார் 70-க்கும் மேற்பட்டோருடன் உரிமையாளர் சக்தி ஆனந்த் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தனது நிறுவனத்தின்மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட முயன்றதை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback