Breaking News

நாடாளுமன்ற தேர்தல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்ன முழு விவரம் lok sabha election 2024 KMDK

அட்மின் மீடியா
0

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாகூட்டணியில் உள்ள திமுக தமிழகத்தில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, கொங்கு மக்கள் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மமக உள்ளிட்ட  கட்சிகள் உடன் கூட்டணி அமைத்துள்ளது

அதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு  1 இடத்தை ஒதுக்கியுள்ளது திமுக.

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு மீண்டும் நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



 
 
திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டு  நாமக்கல் தொகுதி ஒதுக்கி கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.மேலும் நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என அறிவிப்பு
 
நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், முன்னேற்றக் கழகமும் கொங்குநாடு மக்கள் தேசியக் திராவிட கட்சியும், மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இன்று (24.2.2024) தொகுதி உடன்பாடுகள் குறித்து தி.மு. கழகமும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியும் கலந்து பேசியதில் தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பின்வரும் ஒரு தொகுதியில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது

Tags: அரசியல் தமிழக செய்திகள்

Give Us Your Feedback