Breaking News

தமிழ்நாடு சட்டபேரவையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் LIVE பார்க்க TN Budget 2024 - 2025

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2024 - 2025 TAMILNADU LEGISLATIVE ASSEMBLY SESSION 2024 - 2025


தமிழ்நாடு அரசின் இந்தாண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் 12.02.2023 அன்று காலை 10 மணிக்கு தொடங்கியது,இந்நிலையில் தமிழக சட்டபேரவையில் 2024- 2025 ம் ஆண்டுக்கான  பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது

இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என  எதிர்ப்பார்க்கபப்ட்டு வருகின்றது முன்னதாக தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் முத்திரை சின்னத்தை தமிழக அரசு வெளியிட்டது அந்த முத்திரை சின்னத்தில் தடை தாண்டி … வளர்ச்சி நோக்கி என்ற முழக்கம் இடம் பெற்றிருந்தது 

இன்று தமிழக சட்டசபையில் 2024 -25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை காலை 10 மணியளவில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக தாக்கல் செய்ய உள்ளார்.

இதை தொடர்ந்து 20-ம் தேதி(நாளை) வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த பட்ஜெட்டில் சில முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. 

தமிழ்நாடு சட்டபேரவையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் LIVE  

பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=ZyAMl6ljeKE

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback