Kinetic E Luna எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறப்பம்சங்கள் முழு விவரம்
Kinetic Green நிறுவனம் தங்களது பழைய லூனா பைக்கின் புதிய அவதாரமான எலெக்ட்ரிக் லூனா பைக்கை இன்று அறிமுகம் செய்துள்ளது.
நீங்கள் ஒரு மின்சார ஸ்கூட்டரை வாங்க விரும்பினால் Kinetic e-Luna விருப்பங்களில் ஒன்றாகும்.
பைக்கின் சிறப்பம்சங்கள்:-
150 கிலோ எடை வரை தாங்கும்
2.2kW BLDC மோட்டார்
2kWh லித்தியன் அயன் பேட்டரி
பாஸ்ட் சார்ஜிங் வசதி மேலும் பேட்டரியை கழற்றி மாற்றிக்கொள்ளும் வசதி
ஒருமுறை சார்ஜ் செய்தால் 110கி.மீ வரை செல்லும்
அதிகபட்ச வேகம் 50kmph.
முழு சார்ஜ் ஆக நான்கு மணி நேரம்
USB சார்ஜிங் போர்ட்,
மூன்று வகையான ரைடிங் மோட்,
இருக்கையை கழற்றி மாட்டிக் கொள்ளும் வசதி
சைட் ஸ்டாண்ட் சென்ஸார்
Kinetic e-Luna இன் எடை 96 கிலோ
இருபுறமும் டிரம் பிரேக் வசதி
ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், பேட்டரி, ரேஞ்ச் மற்றும் பிற டெல்டேல் விளக்குகளைக் காட்டுகிறது. இது USB சார்ஜிங் சாக்கெட் மற்றும் பல்ப் ஹெட்லைட், டெயில்லைட் மற்றும் இண்டிகேட்டர்களையும் கொண்டுள்ளது.
நைட் ஸ்டார் பிளாக், ஸ்பார்க்லிங் கிரீன், முத்து மஞ்சள், ஓஷன் ப்ளூ, மல்பெரி ரெட் ஆகிய 5 வண்ணங்களில் கைனெடிக் இ-லூனாவை வாங்கலாம்.
E-Luna X1 விலை ரூ.69,990, E-Luna X2 விலை ரூ.74,990 (எக்ஸ்-ஷோரூம் விலை). இரண்டு இ-லூனா வகைகளும் ஐந்து வண்ணங்களில் வழங்கப்படுகின்றன.
Tags: தொழில் வாய்ப்பு தொழில்நுட்பம்
