இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் சட்டபடிப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முழுவிவரம் itdc recruitment 2024
இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் சட்டபடிப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முழுவிவரம்
India Tourism Development Corporation Ltd. (A Government of India Undertaking) INDIA TOURISM DEVELOPMENT CORPORATION Ltd., a miniratna PSU, is engaged in the task of helping the development of tourism infrastructure and promoting India as tourist destination. ITDC’s core activities include managing and operating Hotels, providing transport facilities, entertainment, event management and duty free shopping facilities etc. The Ashok Institute of Hospitality & Tourism Management of the Corporation imparts training and education in the field of tourism and hospitality.
இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழக நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி:-
சட்ட உதவி மேலாளர் (Assitant Manager Legal)
கல்வி தகுதி:-
சட்ட உதவி மேலாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட இந்திய சட்டக் கல்லூரியில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி
மற்றும் சட்ட அதிகாரியாக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருக்கவேண்டும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் :-
14.03.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://itdc.co.in/careers/
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://intranet.itdc.co.in/JobDocuments/b89c2517-8a5b-4c2c-b69a-3fe74baf659e.pdf
Post Code Legal/Cont/06/24
Qualification Minimum Essential Qualification – Full Time Degree in Law (3 Years/ 5 Years) from recognized Indian University / Institute/Law School with minimum 55% marks.
Desirable Master’s degree in Law will be added advantage. Experience in dealing with court cases of
(a) Labour Laws/Service Matters/Company Law;
(b) /Commercial/Business Law/Arbitration;
(c) Criminal Laws/Civil Laws and
(d) Estate matters/RTI Laws;
(e) drafting replies to court cases/ Liaison with Advocates. Minimum Required Post Qualification
Experience – At least 5 years of post-qualification experience as a Law Executive/officer including those working on contract in Central/State Governments/PSU
Tags: வேலைவாய்ப்பு
