Breaking News

மோடி திறந்து வைத்த இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலம் சிறப்பம்சங்கள் வீடியோ India's longest cable stayed bridge Sudarshan Setu video

அட்மின் மீடியா
0

மோடி திறந்து வைத்த இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலம் சிறப்பம்சங்கள் வீடியோ India's longest cable stayed bridge Sudarshan Setu video



இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலமான சுதர்சன் சேது

வை குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.

பாலத்தின் சிறப்பம்சங்கள்:-

இந்த பாலம் குஜராத்தையும், தேவ்பூமி துவாரகாவின் ஓகா கடற்கரையில் அமைந்துள்ள பெட் துவாரகா தீவுப் பகுதியையும் இணைக்கிறது. 

இதன் தொலைவு 2.32 கிலோமீட்டர் ஆகும். 

சிக்னேச்சர் பாலம் (Signature Bridge) என்று அழைக்கின்றனர்.

பாலத்தின் இருபுறங்களிலும் பகவத் கீதை, பகவான் கிருஷ்ணா , ஹனுமன், விஷ்ணு, சிவா, லக்‌ஷ்மி நாராயணன், ஜம்பாவதி, தேவி ஆகிய  ஆகியோரின் படங்கள் வரையப்பட்டுள்ளன. 

980 கோடி ரூபாய் செலவில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்த நடைபாதையின் மேற்பகுதியில் சோலார் தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

பாலத்தின் சிற்ப்பு வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/IndianTechGuide/status/1761601915014484090

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback