டிகிரி படித்தவர்களுக்கு சென்னை ஐஐடியில் வேலைவாய்ப்பு IIT Madras Recruitment 2024
சென்னை ஐஐடியில் காலியாக பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்ப்ட்டுள்ளது
பணி:-
GROUP A
1 Chief Security Officer
2 Assistant Registrar
3 Sports Officer
GROUP B
4 Junior Superintendent
5 Assistant Security Officer
6 Physical Training Instructor
GROUP C
7 Junior Assistant
8 Cook
9 Driver
10 Security Guard
வயது வரம்பு:-
GROUP A
1 Chief Security Officer பணிக்கு அதிகபட்சமாக 50 years வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
2 Assistant Registrar பணிக்கு அதிகபட்சமாக 45 years வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
3 Sports Officer பணிக்கு அதிகபட்சமாக 45 years வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
GROUP B
4 Junior Superintendent பணிக்கு அதிகபட்சமாக 32 years வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
5 Assistant Security Officer பணிக்கு அதிகபட்சமாக 32 years வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
6 Physical Training Instructor பணிக்கு அதிகபட்சமாக 32 yearsவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
GROUP C
7 Junior Assistant பணிக்கு அதிகபட்சமாக 27 years வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
8 Cook பணிக்கு அதிகபட்சமாக 27 yearsவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
9 Driver பணிக்கு அதிகபட்சமாக 27 yearsவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
10 Security Guard பணிக்கு அதிகபட்சமாக 27 years வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
கல்வி தகுதி:-
தலைமை செக்யூரிட்டி ஆபிசர், அசிஸ்டென்ட் ரிஜிஸ்ட்ரர் பணிக்கு மாஸ்டர் டிகிரி, ஸ்போர்ட்ஸ் ஆபிசர் பணிக்கு டிகிரி, மாஸ்டர் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
ஜுனியர் சூப்பிரண்டு, அசிஸ்டென்ட் செக்யூரிட்டி ஆபிசர் பணிக்கு டிகிரி, பிசிக்கல் டிரெய்னிங் இன்ஸ்ட்ரக்டர் பணிக்கு பிபிஎட் முடித்திருக்க வேண்டும்.
ஜுனியர் அசிஸ்டென்ட் பணிக்கு டிகிரி,
1. Chief Security Officer பணிக்கு:-
(i) Master’s Degree from a recognized University with at least 55% marks or equivalent
CGPA from a recognized University / Institute
(ii) at least 15 years of relevant experience of which atleast 5 years experience in the Supervisory capacity in the Pay Matrix Level-11 (Pre-revised PB-3:GP 6600) in Central /State Govt. or Major of the Army or equivalent rank in Navy/Air Force or its equivalent in the Police/Security cadre of Government organizations/PSUs.
2. Assistant Registrar பணிக்கு:-
Master’s degree with at least 55% marks or an equivalent grade on a point scale with
excellent Academic record.
Desirable: Professional qualification in area of Management / Finance & Accounts. At least 8 years of relevant experience at supervisory level or equivalent post in Government/Government Research
Establishments/ Universities/Statutory Organizations/ Government Organizations of high repute.
Knowledge in Computer Applications and Office Automation. Experience in handling Administrative/ Finance & Accounting / Academic / Legal / Audit / Stores & Purchase / Establishment matters.
3. Sports Officer பணிக்கு:- Graduate with Master’s degree in Physical education/ Sports Science with at least 55%marks and with 5 years of relevant experience and should have represented University/Institute at State/National level and;Should have Specialization in at least one sport such as Hockey, Athletics, Swimming, Football, Basketball, Badminton, etc.
4. Junior Superintendent பணிக்கு:- Bachelor’s degree in Arts/Science or Humanities including Commerce with at least 60% marks or equivalent CGPA from a recognized university with 6 years of administrative experience.
Desirable: Proficiency in use of computer office applications such as MS Word, MS Excel, etc.
5. Assistant Security Officer பணிக்கு:- Bachelor’s degree with at least 60% marks or equivalent CGPA from a recognized University/Institute with Military/Police/NCC/ Fire Fighting training and; 6 years of relevant experience and able to ride light vehicle/Motorcycle.
6. Physical Training Instructor பணிக்கு:-
Essential: Graduate with Bachelor of Physical Education (B.P.Ed) or equivalent with at least 60%marks with 3 years of relevant experience in any recognized Institutions and should have representedUniversity/Institute at State/National level and;Should have specialization in at least one sport such as Hockey, Athletics, Swimming, Football,Basketball, Badminton, etc.,
7. Junior Assistant பணிக்கு Bachelor’s degree in Arts/Science or Humanities including Commerce with at least 60%marks or equivalent CGPA from a recognized University/Institute with knowledge of computer operations
8. Cook சமையல் பணிக்கு டிப்ளமோ/பிஎஸ்டி ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங்
டெக்னாலஜி, படித்திருக்கவேண்டும்
B.Sc in Hotel Management & Catering Technology with at least 60% marks or an equivalent
CGPA from a recognized University / Institute with 3 years of relevant experience
or Three-year Diploma in Hotel Management & Catering Technology with at least 60% marks or an equivalent CGPA from a recognized University / Institute with 5 years of relevant experience.
9. டிரைவர் பணிக்கு 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்10+2 with light & heavy-duty driving license with badge plus 2 years’ experience
10. Security Guard காவலாளி பணிக்கு 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். SSLC with Physical fitness standards. Desirable NCC certificate
விண்ணப்ப கட்டணம்:-
பொதுபிரிவனருக்கு ரூ.500 கட்டணம்
எஸ்சி, எஸ்டி,
மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
The last date for submission of the online application is 12.03.2024 (IST 05.30 pm
12.03.2024
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://recruit.iitm.ac.in/include/R124_Detailed_Advt.pdf
Tags: வேலைவாய்ப்பு