Breaking News

பெயர் மாற்றம் செய்யப்பட்ட கூகிள் ஏஐ ஆப் முற்றிலும் இலவசம் - இன்ஸ்டால் செய்ய google ai gemini app

அட்மின் மீடியா
0

 உலகின் மிகப்பெரிய தேடுதல் நிறுவனமான கூகிள் ஏஐ தொழில்நுட்பத்தியில் கால் பதித்து உள்ளது

சாட்ஜிபிடிக்கு நிறுவனத்திற்க்கு பிறகு தன்னுடைய ஏஐ தொழில்நுட்பத்தை Google Bard என அறிமுகப்படுத்தியது அதன்பின்பு Google bard AI-ன் பெயரை இப்போது Gemini AI என பெயர் மாற்றம் செய்துள்ளது. 

ChatGPT சாட்போட்டுக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் புதிய ஜெமினி செயலியை கொண்டு வந்துள்ளது

பயனர்கள் இந்த செயலியை பதிவிறக்கிய பிறகு, கூகிள் அஸிட்டென்ட் உதவியுடன் ஜெமினியுடன் இணைக்கலாம். 

அதேபோல் ஜெமினி தவிர, ஜெமினி அட்வான்ஸ்டையும் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இதனை பயன்படுத்த வேண்டும் என்றால் யூசர்கள் சந்தா செலுத்த வேண்டும். 

இந்த ஆப் தற்போது இந்தியாவில் கிடைக்கவில்லை கூடிய விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது 

ஆப் இன்ஸ்டால் செய்ய் இங்கு கிளிக் செய்யவும்

https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.bard&hl=en&gl=US

உங்கள் ஆண்ட்ராய்டு போனில் கூகுளின் ஜெமினி AI செயலியை எப்படி பயன்படுத்துவது

முதலில் உங்கள் Android போனில்  Google Play Store சென்று Gemini ஆப் பதிவிறக்க வேண்டும். 

அடுத்து ஜெமினி ஆப்பை ஓப்பன் செய்து நெக்ஸ்ட் கொடுத்து அடுத்து வரும் பக்கத்தில் நான் ஒப்புக்கொள்கிறேன் என்பதைத் தேர்ந்தெடுக்கவும் அவ்வவளவுதான் 

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback