Breaking News

திருமா பயிலகத்தின் சார்பில் டி.என்.பி.எஸ்.சி இலவச பயிற்சி வகுப்புகள் உடனே விண்ணப்பியுங்கள் முழு விவரம் Free Coaching Class for TNPSC

அட்மின் மீடியா
0
திருமா பயிலகத்தின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொல்.திருமாவளவன் அறிக்கை 

  


 

சென்னை, அசோக்நகர், அம்பேத்கர் திடலில் இயங்கி வரும் திருமா பயிலகத்தின் மூலம் அரசு வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சி வகுப்புகளைக் கட்டணமின்றி கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இப்பயிலகத்தின் மூலம் ஏற்கனவே பயிற்சிப் பெற்ற பலர், அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு இயங்கும் இப்பயிலகத்தில் 25.02.2024 (ஞாயிறு) காலை 9 மணிக்கு TNPSC -Gr(IV)&VAO தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடங்கவுள்ளன. மேலும் கீழ் குறிப்பிட்டுள்ள பகுதிகளில் பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வுத் தொடரில் கலந்துகொள்ள விரும்புவோர், கீழ்கண்ட அலைபேசி எண்கள், மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டுகிறோம்.

   தொடர்புக்கு:


சென்னை: 9042991182 அங்கனூர்: 9843660449 ஜெயங்கொண்டம்: 9865756216 சிதம்பரம் 9894447722 திருப்போரூர் 74491 97728 கடலூர் 9600244839 கும்பகோணம் 7904832410 திருவாரூர்: 8825995117 திருச்செந்தூர்: 8675590803 கள்ளக்குறிச்சி: 9003612449 நாகப்பட்டினம் 9787825382 நெடுங்குளம் 7639091631 புதுகோட்டை 9443903727 குறிஞ்சிப்பாடி 9042991182 மதுராந்தகம் 9566227765 திண்டிவனம் 9043751262 வடலூர் 9942389886 திருச்சி 8508082300 தஞ்சாவூர் 9600792241 மின்னஞ்சல் : thirumapayilagam@gmail.com இவண்: தொல்.திருமாவளவன் நிறுவனர் - தலைவர் விசிக.

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback