Breaking News

மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு என பரவும் செய்தி பொய்யானது தேர்தல் ஆணையம் விளக்கம் A fake message is being shared on Whats app regarding schedule for Lok Sabha Elections 2024

அட்மின் மீடியா
0
க்களவை தேர்தல் தேதி அறிவிப்பு என பரவும் செய்தி பொய்யானது தேர்தல் ஆணையம் விளக்கம் A fake message is being shared on Whats app regarding schedule for Lok Sabha Elections 2024

இந்தியாவின் 17ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்றறு வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக வெற்றி பெற்றது. பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு ஜூன் மாதம் மீண்டும் பதவியேற்றது. 17ஆவது மக்களவையின் பதவிக்காலம் 2024ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தற்போது 18ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது 

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில்

Election Date தேர்தல் தேதி அறிவிப்பு

12.03.2024 Election Notification

28.03.2024 Nomination

19.04.2024 Polling Day

22.05.2024 Counting &Results3

0.05.2024 New Govt. புதிய அரசு பதவியேற்பு என ஓர் தகவல் பரவி வருகின்றது

எம்பி தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை... எனவும் தற்போது வாட்ஸ் அப்பில் பரவுவது போலி செய்தி என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது

 


அதில் A fake message is being shared on Whats app regarding schedule for #LokSabhaElections2024#FactCheck: The message is #Fake. No dates have been announced so far by #ECI.Election Schedule is announced by the Commission through a press conference. என தெரிவித்துள்ளது

தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://twitter.com/ECISVEEP/status/1761278667940872538

 

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback