செல்பி எடுக்கும் போது துரத்திய யானையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய நபர் வைரல் வீடியோ Elephant attack at Bandipur-Wayanad Tiger Reserve
செல்பி எடுக்கும் போது துரத்திய யானையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய நபர் வைரல் வீடியோ Elephant attack at Bandipur-Wayanad Tiger Reserve
பந்திப்பூர் - வயநாடு தேசிய நெடுஞ்சாலையில் விடாமல் துரத்திய யானையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய நபர் வீடியோ வைரல் ஆகின்றது
கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு பந்திப்பூர் தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயம் வழியாக காரில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் வழியில் யானையை பார்த்துள்ளார்கள்அபோது காரில் இருந்து இறங்கிய 2 சுற்றுலாப் பயணிகள் யானை அருகே சென்று செல்பி எடுக்க முயன்றனர்
ஆனால் திடீரென யானை ஆக்ரோஷமாக மாறி அவர்களை விடாமல் துரத்தியது, அப்போது 2 பேரில் ஒருவர் கால்தடுக்கி கீழே விழுகின்றார், அப்போது யானை அவரை காலால் தாக்குகின்றது ஆனால் அதிர்ஷ்டவசமாக, இருவரும் காயமின்றி உயிர் தப்பினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகின்றது
The person is very lucky to have survived the Elephant attack at Bandipur-Wayanad Tiger Reserve
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/sagayrajp/status/1753068801242153067
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
