மாணவர்களுக்கான மொபைல் டிஜிட்டல் நூலகம்: அனைத்து பாடங்களும் ஒரே இடத்தில்...... digital library online free
அட்மின் மீடியா
0
மாணவர்களுக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது
அதில்
பள்ளி மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள்
சிபிஎஸ்சி மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள்
பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள்
அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள்
மனிதநேயம் படிப்பு சம்மந்தமான புத்தகங்கள்
இலக்கியம் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள்
சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான புத்த்கங்கள் , மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள்
நிர்வாகம் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள்
என பல புத்தகங்கள் ஒரே தளத்தில் உள்ளன தேவையான மாணவர்கள்தேவைபடும் புத்தகங்களை படித்து பயன் பெறலாம்.
இதன் லிங்க் https://ndl.iitkgp.ac.in/
Tags: இந்திய செய்திகள் கல்வி செய்திகள் தமிழக செய்திகள் தொழில் வாய்ப்பு
