Breaking News

CBSE 9 ம் வகுப்பு பாடத்தில் டேட்டிங் மற்றும் உறவுகள் பாடமா? சிபிஎஸ்சி விளக்கம் cbse dating and relationship chapter

அட்மின் மீடியா
0

CBSE 9 ம் வகுப்பு பாடத்தில் டேட்டிங் மற்றும் உறவுகள் பாடமா? சிபிஎஸ்சி விளக்கம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின்  9-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் புதிய Dating AndRelationship என்ற தலைப்பிலான பாடம் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியானது

இந்த பாடத்திட்டம் தேவையற்றது என கடும் எதிர்ப்பு எதிர்ந்தது அதேநேரம், அந்த பாடநூல் தாங்கள் வெளியிடவில்லை என்று சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து சி.பி.எஸ்.இ. தலைமை அலுவலகம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-


சமூக வலைதளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது. ஆதாரமற்றது. அவ்வாறு வெளியாகும் பாடத்தின் உள்ளடக்கம் ககன்தீப் கவுர் எழுதிய 'சுய விழிப்புணர்வு மற்றும் அதிகாரமளிப்பதற்கான வழிகாட்டி' என்ற புத்தகத்தில் இருந்து வெளியானது. இதனை சி.பி.எஸ்.இ. வெளியிடவில்லை. அதேபோல் எந்த ஒரு தனியார் பதிப்பகத்தின் புத்தகங்களையும் சி.பி.எஸ்.இ. பரிந்துரைக்கவில்லை" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

A section of media is wrongly attributing a book to be a publication of CBSE containing objectionable material on dating and relationships according to the reports. This is totally baseless and incorrect. The contents of the chapter which are going viral on Social Media are in fact from a book titled A Guide to Self Awareness and Empowerment written by Gagan Deep Kaur and Published by G.Ram Books(P) Ltd. Educational Publishers. The CBSE neither publishes any books nor recommends books of any private publishers.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/cbseindia29/status/1753299360639766883

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் கல்வி செய்திகள்

Give Us Your Feedback