மருத்துவர்கள் மருந்துசீட்டில் CAPITAL எழுத்தில் தான் எழுத வேண்டும் தேசிய மருத்துவ ஆணையம் Doctors Should Write In Capital Letters
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி மருத்துவர்கள் மருந்துச்சீட்டில் CAPITAL எழுத்தில் தான் எழுத வேண்டும்.நோயாளிகளுக்கு புரியும் வகையில் மருத்துவர்கள் எழுத வேண்டும் எனவும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு
மருத்துவர்கள் மருந்து சீட்டில் கேபிடல் (CAPITAL) எழுத்தில் தான் எழுத வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம்உத்தரவிட்டுள்ளது
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மருந்து சீட்டில் தெளிவாகவும், கேபிடல் எழுத்தில் இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசானது தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மருத்துவ சீட்டில் கேப்பிட்டல் எழுத்தில் எழுத வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு அனைத்து அரசு, தனியார் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு புரியும் வகையில் கேப்பிடல் எழுத்துக்களில் இருக்க வேண்டும் எனவும், அந்தந்த மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என கூறியிருந்த நிலையில், தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் தொடர்பான உத்தரவை பின்பற்ற வேண்டும் தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்
