Breaking News

BREAKING NEWS ஜாக்டோ - ஜியோ ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் JACTO GEO Strike

அட்மின் மீடியா
0

BREAKING NEWS ஜாக்டோ - ஜியோ ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்

நாளை நடைபெற இருந்த ஜாக்டோ - ஜியோ ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை ஜாக்டோ - ஜியோ அறிவித்து இருந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் போராட்ட அறிவிப்பை திரும்பப் பெற்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்களின் உரிமைகளுக்காக ஜாக்டோ ஜியோ இயக்கம் நெடுங்காலமாக போராடி வருகிறது 

ஜாக்டோ ஜியோ அமைப்பு முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை அளித்தார்

தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் பேச்சு

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback