Breaking News

ஓடும் ரயிலில் இருந்து அடுத்து அடுத்து தவறி விழுந்த இரண்டு பேர் பத்திரமாக காப்பாற்றிய ரயில்வே போலீசார் வைரல் வீடியோ borivali station viral video

அட்மின் மீடியா
0

 ஓடும் ரயிலில் இருந்து அடுத்து அடுத்து தவறி விழுந்த இரண்டு பேர் பத்திரமாக காப்பாற்றிய ரயில்வே போலீசார் வைரல் வீடியோ borivali station viral video

 

மும்பையில் உள்ள போர்வாலி ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும் போது ஏற முற்பட்ட ஒர் பெண் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார் அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே காவலர் அவர்களை சாதுர்யமாக வெளியே இழுத்து காப்பாற்றியுள்ளார், அதனை தொடர்ந்து மற்றும் ஓர் நபர் அதேபோல் கீழே விழுந்துள்ளார் அவரையும் உடனடியாக அந்த ரயில்வே காவலர் அவரை காப்பாற்றி உள்ளார், இந்த வீடியோவை மேற்கு ரயில்வே போலீசார் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்கள் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது

வைரல் விடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/WesternRly/status/1755586966773751831

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback