Breaking News

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உடல் தகனம் செய்யப்பட்டது

அட்மின் மீடியா
0

மாச்சலில் கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் மூழ்கி உயிரிழந்த முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வெற்றி துரைசாமி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு தகனம் சென்னை தி.நகரில் உள்ள கண்ணம்மாபேட்டை மயான பூமியில் வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback