பா.ஜ.க-வில் இணைந்த 16 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் யார் யார் தெரியுமா? இணையத்தில் வைரலாகும் பட்டியல் இதோ
அதிமுகவை சேர்ந்த 14 பேரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவரும் பாஜகவில் இணைந்துள்ளார்கள்
டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா முன்னிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பாஜகவில் இணைந்து உள்ளனர்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் ஒரு முன்னாள் எம்.பி இன்று டெல்லியில் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்;
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். என இந்த பட்டியல் இணையத்தில் வைரலாகின்றது
இது குறித்து பாஜக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு பார்க்க:- இங்கு கிளிக் செய்யவும்
Shri K Vadivel, leader of AIADMK party and MLA from Karur Assembly Constituency,
Shri R. Doraisamy, also known as Challenger Dorai, leader of AIADMK and was an MLA in 2011 from from Coimbatore,
Shri MV Ratnam, senior leader of AIADMK party two time MLA from Pollachi assembly constituency,
Shri R Chinnaswamy senior leader of AIADMK party and MLA from Singanallur in the 2006 elections and 2011,
Shri P. S. Kandasamy, senior leader of AIADMK and former MLA from Aravakurichi Assembly constituency in the year 1980-84,
Shri V. R. Jayaraman, senior advocate and leader of AIADMK and three time MLA from Theni Assembly constituency,
Smt Gomathi Seenivasan, three time MLA and former minister of animal husbandry department,
Shri Vasan, former MLA form Vedasandur Assembly constituency உள்ளிட்ட 16 பேர் இணைந்துள்ளார்கள் எனவும் மேலும் முன்னாள் மக்களவை உறுப்பினர் டாக்டர் வி.குழந்தைவேலு (திமுக-சிதம்பரம்) உள்ளிட்ட 17 பேர் பாஜகவில் இணைந்தனர். எனவும் ஏற்கெனவே எண் மண் என் மக்கள் நிகழ்சியில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ-க்கள் எஸ்.இ.வெங்கடாசலம் (அதிமுக-சேலம்), முத்துகிருஷ்ணன் (அதிமுக- கன்னியாகுமரி) ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
Tags: அரசியல் செய்திகள்
