தமிழக அரசின் வேலைவாய்ப்பு உத்திரவாதத்துடன் கூடிய திறன் பயிற்சி முழு விவரம்
அட்மின் மீடியா
0
தமிழக அரசின் வேலைவாய்ப்பு உத்திரவாதத்துடன் கூடிய திறன் பயிற்சி முழு விவரம்
வடசென்னையில் வசிக்கும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உத்திரவாதத்துடன் கூடிய திறன் பயிற்சி!
ஆட்சேர்ப்பு முகாம்:
செயின்ட். ஜோசப் தொழிற்முறை பயிற்சி நிறுவனம்,பேசின் பாலம்.
நாள்: 12.02.2024 நேரம்: காலை 10 மணிதிறன் பயிற்சிக்கு பதிவு செய்வீர்!
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வடசென்னை வளர்ச்சித் திட்டம்
தகுதி :-
Diploma/ UG
பயன்கள் ;-
வேலைவாய்ப்பு பயிற்சி
சான்றிதழ் ஊக்கத்தொகை
முன்னனி நிறுவனங்களின் தரம்வாய்ந்த பயிற்சியாளர்கள்
NCVET-அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டம்
ஊக்கத்தொகை ரூபாய் 375 (தினசரி)
Tags: வேலைவாய்ப்பு

