தஞ்சாவூர் முன்னாள் எம்.பி. பரசுராமன் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்
அட்மின் மீடியா
0
தஞ்சாவூர் முன்னாள் எம்.பி. பரசுராமன் (63) உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்
கடந்த 2014ம் ஆண்டு எம்.பி. ஆக தேர்வு செய்யப்பட்ட பரசுராமன், அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்
தஞ்சாவூர் தொகுதியில் 5 ஆண்டுகள் எம்.பியாக இருந்தபோது, பல்வேறு திட்டங்களை நிறை வேற்றியுள்ளார்
Tags: அரசியல் செய்திகள்
