Breaking News

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பல்வேறு வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

NATIONAL DEFENCE ACADEMY, KHADAKWASLA, PUNE - 411 023 

E M P L O Y M E N T N O T I C E Online applications are invited from Indian nationals to fill up the following Group ‘C’ vacancies (including backlog vacancies) through Direct Recruitment and the details are tabulated as under:- 

தேசிய பாதுகாப்பு அகாடமி, கடக்வாஸ்லா, புனே, லோயர் டிவிஷன் கிளார்க், மல்டி-டாஸ்கிங் ஸ்டாஃப் ஆபீஸ் & டிரெய்னிங், குக், டிஏ-சைக்கிள் ரிப்பேர், ஸ்டெனோகிராபர் கிரேடு, டிராஃப்ட்ஸ்மேன் போன்ற குரூப்-சி பணிக்கான அறிவிப்பு வெளியியாகி உள்ளது.


கல்வி தகுதி:-

12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவத்துடன் பணியிடங்களைப் பொறுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி:-

1.Lower Division Clerk 

2. Stenographer Gde-II 

3. Draughtsman 

4. Cinema Projectionist-II 

5. Cook 

6. Compositor-cum Printer 

7. Civilian Motor Driver 

8. Carpenter

9. Fireman 

10. TA-Baker & Confectioner 

11. TA-Cycle Repairer 

12. TA-Printing Machine Optr 

13. TA-Boot Repairer 

14. Multi Tasking StaffOffice & Training (MTS-O&T)

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://ndacivrect.gov.in/pdf/RECTADVT.PDF

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback