Breaking News

சிறுபான்மையின மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

சிறுபான்மையின மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை தமிழக அரசு அறிவிப்பு


சென்னை:- சிறுபான்மையின மாணவியர்களுக்கு ஒன்றிய அரசால் நிறுத்தப்பட்ட கல்வி உதவித் தொகையினை, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் முஸ்லீம் மாணவியர்களுக்கு, தமிழ்நாடு அரசு நிதி உதவி வக்ப் வாரியம் மூலம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் ,மேலும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளியில் 1 - 8 ஆம் வகுப்பு சிறுபான்மையின மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்

Tags: தமிழக செய்திகள் தமிழக ஷாஹீன்பாக் மார்க்க செய்தி

Give Us Your Feedback