Breaking News

டெல்லியில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து - விபத்து நடந்த போது எடுக்கபட்ட வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

டெல்லியில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து வைரல் வீடியோ

டெல்லி சராய் ரோஹில்லா ரயில் நிலையம் அருகே இரும்பு தகடுகளை ஏற்றி வந்த சரக்கு ரயில் தடம் புரண்டு பயங்கர விபத்து10 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது , இந்த விபத்தில் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டது. வபத்து நடக்கும் போது எடுக்கபட்ட வீடியோ வைரல் ஆகிவருகின்றது

 


வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/Rahulk123d/status/1758758583561314356

 வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/TheAnuragRao/status/1758777931974000874

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback