Breaking News

சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சென்னை துறைமுகத்தில் வேலை வாய்ப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சென்னை துறைமுகத்தில் வேலை வாய்ப்பு முழு விவரம்



பணி:-

Deputy Chief Engineer

கல்விதகுதி:-

அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் சிவில் இன்ஜினியரிங்  முடித்திருந்தாலே இந்த வேலைக்கு அப்ளை பண்ணலாம். 

வயது வரம்பு:-

விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 42 

அஞ்சல் முகவரி :-

Secretary,Chennai Port Authority,

Rajaji Salai,

Chennai-600001.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

28.03.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://chennaiport.gov.in/api/static/default/career/dce.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback