Breaking News

குன்னூரில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் என்பது வதந்தி! தமிழக அரசு விளக்கம்

அட்மின் மீடியா
0

குன்னூரில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் என்பது வதந்தி!

வதந்தி:-

நீலகிரி குடியிருப்பு பகுதிகளில் கருஞ்சிறுத்தை வலம் வருவதாக செய்தித் தளங்களில் காணொளி ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன?

அந்த காணொளி 27.08.2023 அன்று எடுக்கப்பட்டதாகும். அது சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக பரப்பப்பட்டு வருகிறது. இதனை பிரபல செய்தி நிறுவனங்களும் பகிர்ந்து நீலகிரியில் குடியிருப்பு பகுதிகளில் தற்போது கருஞ்சிறுத்தை உலவி வருவதாக தவறாக பதிவிட்டு வருகின்றனர். அந்த காணொளியிலேயே அது எடுக்கப்பட்ட தேதியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற பழைய காணொளிகளை பரப்பி மக்களை அச்சப்படுத்துவது தவறான செயலாகும் என அதில் குறிப்பிட்டுள்ளது




Tags: FACT CHECK

Give Us Your Feedback