ஐடிஐ, டிப்ளமோ, பிஎஸ்சி, பிஇ, பிடெக் படித்தவர்களுக்கு ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீஸில் வேலை வாய்ப்பு முழு விவரம்
Recruitment Aircraft Technicians(Northern Region) in different trades on FTE basis
AI Engineering Services Limited (AIESL) is an Aircraft Maintenance, Repair and Overhaul (MRO) Organization, approved by DGCA (India) under CAR 145, to undertake MRO activities in India.
AIESL invites applications from Indian Nationals fulfilling the requirements as on 23 rd February 2024 for the post of Aircraft Technicians (Northern Region, New Delhi) in different Trades from the open market on Fixed Term Employment basis.
The selected candidates will be posted at Delhi base of AI Engineering Services Limited (AIESL, MRO) as required by the Company. Selection and empanelment does not guarantee that the candidate will be appointed immediately. Vacancy Positions are tentative and may increase/decrease, depending upon the company’s requirement. Release of candidates from the panel would depend upon the requirement of AIESL and decision taken by the Company in this regard. Selected / Appointed Candidate may transferred/ positioned to any other location /stations as per company requirement, during the course of employment
ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீஸ் லிமிடெட் (Air India Engineering Services Limited or AIESL) நிறுவனத்தில் காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது
பணி:-
Aircraft Technician (Maintenance / Overhaul & Avionics )
Aircraft Technician (Avionics ) (Electrical/ Instrumental/ Radio)
Technician -Fitter/Sheet Metal - Carpenter - Upholstery - Welder
கல்வி தகுதி:-
ஐடிஐ, டிப்ளமோ, பிஎஸ்சி, பிஇ, பிடெக் உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :-
01.02.2024 என்ற தேதியில் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினரக்கு 5 வயது வரையும் தளர்வுகள் உண்டு.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
23.02.2024
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.aiesl.in/Doc/Careers/Notification-2024-Aircraft-Technician.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH
Tags: வேலைவாய்ப்பு
