படியில் தவறி கீழே விழுந்த பெண்ணின் உயிரை காப்பாற்றிய பேருந்து நடத்துனர் வைரல் வீடியோ
படியில் தவறி கீழே விழுந்த பெண்ணின் உயிரை காப்பாற்றிய பேருந்து நடத்துனர் வைரல் வீடியோ
பேருந்து நடத்துனர் தன்னுயிரை துச்சமாக நினைத்து ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றினார் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகின்றது
நேற்று இரவு சுமார் 8 மணியளவில் ஈரோட்டில இருந்து மேட்டூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது பெண் ஒருவர் தான் இறங்க வேண்டிய இடம் வர உள்ளதால் முன்கூட்டியே அவர் எழுந்து படிக்கட்டு அருகே நிற்க்க பேருந்தின் முன்பக்கத்தில் உள்ள படியை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென எதிர்பாரதவிதமாக அவர் பேருந்தின் படியில் இருந்து தவறி விழப்போனார்.
அப்போது படியின் நின்று கொண்டிருந்த நடத்துனர் அந்த பெண் தவறி விழுவதை பார்த்து சமயோசிதமாக அந்த பெண்ணின் முடியை பிடித்து இழுத்து விட்டார்
உடனடியாக பேருந்தில் இருந்தவர்கள் கத்தவும் பேருந்தை டிரைவர் நிறுத்தவும் அந்த பெண் உயிர் காப்பாற்றபட்டது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது..
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://twitter.com/rajini198080/status/1752926230599659825
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ
