Breaking News

Bharat Bandh நாடு முழுவதும் பிப். 16 முழு அடைப்பு போராட்டம் விவசாயிகள் சங்கம் அதிரடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

Bharat Bandh நாடு முழுவதும் பிப். 16 முழு அடைப்பு போராட்டம் விவசாயிகள் சங்கம் அதிரடி அறிவிப்பு

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் உள்ள விவசாயிகள் ஓய்வூதியம், பயிர்களுக்கு குறைந்தபட்ச விற்பனை விலை, பழைய ஓய்வூதிய திட்டம், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 16ஆம் தேதி விவசாய சங்கத்தினர் சார்பில் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்த்திற்க்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்

பிப்ரவரி 16ம் தேதி வெள்ளிக்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும், இதில் நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாய சங்கங்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் சண்டிகரில் நாளை மாலை 5 மணிக்கு மத்திய மந்திரிகள் குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது என பஞ்சாப் விவசாய சங்கத்தின் பொது செயலாளர் சர்வான் சிங் தெரிவித்துள்ளார்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback