Breaking News

திருச்சி என்ஐடியில் B.E/B.Tech படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு தேர்வு இல்லை, இண்டர்வியூ மட்டுமே முழு விவரம்

அட்மின் மீடியா
0

திருச்சி என்ஐடியில் B.E/B.Tech படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம்

திருச்சி என்ஐடியில் B.E/B.Tech படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு தேர்வு இல்லை, இண்டர்வியூ மட்டுமே முழு விவரம்

Online applications are invited from Indian nationals possessing excellent academic record for following Temporary position in the National Institute of Technology, Tiruchirappalli through the portal https://nittnt.samarth.edu.in/index.php/site/login The initial appointment is for a period of six months subject to renewal after every six months on the basis of appraisal and recommendation by the Committee constituted for the purpose/ Competent Authority.

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (National Institute of Technology or NIT) என்ஜினீயர் டிரெய்னி பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.



பணி:-

Engineer Trainee

கல்வி தகுதி;-

B.E/B.Tech/MCA/MSc(CS/IT) with minimum 4 years Technical experience in IITs/NITs/IIITs/IIMs/PSU/Autono mous Bodies.

பிஇ, பிடெக், எம்சிஏ, எம்.எஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐடி) படிப்பை முடித்திருக்க வேண்டும். 

ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி, ஐஐஎம், பொதுத்துறை, தன்னாட்சி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 4 ஆண்டு டெக்னிக்கல் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்

வயது வரம்பு:-

40 years (Relaxable as applicable) 

மாத சம்பளம்

Rs. 37,000/- per month  மாதம் ரூ.37 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். 

தேவையான ஆவணங்கள்:-

The candidates are expected to bring the following original certificates on the day of interview without fail.

 a) 10th/Matriculation/SSLC Mark sheet 

b) +2/HSC Mark sheet 

c) Consolidate Mark sheet of Degree 

d) Degree certificates 

e) Community Certificate 

f) Experience Certificates 

g) ID proof (Aadhaar card/Driving license/passport/PAN card or any Government issued ID with address)

முக்கிய விவரம்:-

Educational Qualifications (Essential): B.E/B.Tech/MCA/MSc (CS/IT) 

Experience (Essential): with minimum 4 years Technical experience in IITs/NITs/IIITs/IIMs/PSU/Autonomous Bodies. 

Age limit: 40 years (Relaxable as applicable) 

Consolidated Salary: Rs. 37,000/- per month 

Applications should be submitted online only through the portal

 https://nittnt.samarth.edu.in/index.php/site/login

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

17.02.2024

மேலும் விவரங்களுக்கு CLICK HERE

https://www.nitt.edu/home/other/jobs/CSG-NITT-Engineer-Trainee.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback