Breaking News

B.E படித்தவர்களுக்கு என்டிபிசிஎல் நிறுவனத்தில் அசிஸ்டென்ட் எக்ஸிக்கியூட்டிவ் வேலை வாய்ப்பு ntpc recruitment 2024

அட்மின் மீடியா
0

B.E படித்தவர்களுக்கு என்டிபிசிஎல் நிறுவனத்தில் அசிஸ்டென்ட் எக்ஸிக்கியூட்டிவ் வேலை வாய்ப்பு ntpc recruitment 2024

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் என்டிபிசிஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் எக்ஸிக்கியூட்டிவ் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது

பணி:-

Assistant Executive - Operations

கல்வி தகுதி:-

பிஇ பிரிவில் எலக்டரிக்கல், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். 

பவர்பிளான்ட்டில் ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும் 

வயது வரம்பு:-

35 வயதுக்குள் இருக்க வேண்டும். 

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், 

ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், 

மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது முதல் 15 வயது வரை தளர்வு 

விண்ணப்பிக்க:-

https://careers.ntpc.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

08.02.2024


மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://careers.ntpc.co.in/recruitment/advertisements/04.24_eng_adv

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback