Breaking News

பெல் நிறுவனத்தில் B.E ,B.tech படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு bel recruitment 2024

அட்மின் மீடியா
0

பெல் நிறுவனத்தில் B.E ,B.tech படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு bel recruitment 2024

மத்திய அரசின்பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL or Bharat Electronics Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி என்ஜினீயர் I மற்றும் ப்ராஜெக்ட் என்ஜினீயர் I பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.



பணி:-

டிரெய்னி என்ஜினீயர் I (எலக்ட்ரானிக்ஸ்)

டிரெய்னி என்ஜினீயர் I (கம்ப்யூட்டர் சயின்ஸ்) 

டிரெய்னி என்ஜினீயர் I (மெக்கானிக்கல்)

ப்ராஜெக்ட் என்ஜினீயர் I (எலக்ட்ரானிக்ஸ்) 

ப்ராஜெக்ட் என்ஜினீயர் I (கம்ப்யூட்டர் சயின்ஸ்) 

கல்வி தகுதி:-

அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் B.E. & B.Tech முடித்திருக்க வேண்டும்.

டிரெய்னி என்ஜினீயர் I, (எலக்ட்ரானிக்ஸ்) ப்ராஜெக்ட் என்ஜினீயர் (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு

பிஇ, பிடெக் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் டெலிக்யூனிகேஷன், கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் படிப்புகளை முடித்திருக்க வேண்டும். 

டிரெய்னி என்ஜினீயர் I (கம்ப்யூட்டர் சயின்ஸ்), ப்ராகெட் என்ஜினீயர் I (கம்ப்யூட்டர் சயின்ஸ்) பணிக்கு 

பிஇ, பிடெக்கில் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயர் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:-

அதிகபட்சமாக 28 வயதுக்குள் இருக்க வேண்டும். ப்ராஜெக்ட் என்ஜினீயர் I பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 

விண்ணப்பிக்க:-

https://bel-india.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

14.12.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://bel-india.in/Default.aspx

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback