ஜியோ Air Fiber -ன் அட்டகாசமான அதிரடி ஆபர் ரூ. 599-க்கு 550+ சேனல்கள்,16 ஓடிடி, முழு விவரம்
ஜியோ ஏர்ஃபைபர் சிறப்பம்சங்கள்:-
ரிலையன்ஸ் ஜியோவின் ஏர் ஃபைபர் அல்ட்ரா வேகத்தில் இணைய சேவையை வழங்கும்
இதுவரை எந்த நிறுவனமும் அளிக்காத அளவுக்கு அதிவேகமான இணையத்தை இதன் மூலம் பயன்படுத்த முடியும்.
பொதுவாக பைபர் சேவையை பயன்படுத்துவதற்கு கேபிள்கள் தேவையாக இருக்கும். ஆனால் ஜியோ நிறுவனம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த கேபிளின் உதவி இல்லாமல் காற்றிலேயே அல்ட்ரா ஸ்பீட் இணைய சேவையை வழங்கவுள்ளது.
இதுநாள் வரையில் நிறுவனங்களுக்கு மட்டுமே அளித்து வந்த Jio AirFiber திட்டம் தற்போது வீடுகளுக்கு வருகிறது.
Jio AirFiber-க்காக உருவாக்கப்பட்டு உள்ள கருவியில் 5G technology, Wi-Fi 6 ஆகியவை செயல்படுத்தக்கூடியவை.
இதுமட்டும் அல்லாமல் இந்த கருவி மூலம் ஜியோ செட் டாப் பாக்ஸ் இணைக்க முடியும்.
JioAirFiber பாக்ஸை வீட்டில் வைத்து ஆன் செய்தால் மட்டுமே போதும்
ஹாட்ஸ்பாட் மூலம் டிவி, மொபைல், கம்ப்யூட்டர் ஆகியவற்றை எளிமையாக இணைக்கலாம்
ரூ. 599 PLAN:-
டிஜிட்டல் என்டர்டெய்ன்மென்ட் ப்ளானில், 550க்கும் மேற்பட்ட டிஜிட்டல் டிவி சேனல்கள் எச்.டி. தரத்தில் கிடைக்கும்.
அத்துடன் 16க்கும் அதிகமான ஓடிடி ஆப்களை இந்த ப்ளானில் பார்க்கலாம்.
டிவி மட்டுமின்றி லேப்டாப், மொபைல் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களிலும் இதனை பார்த்து மகிழலாம்.
ஸ்மார்ட் ஹோம் சேவைகள் :
Cloud PC சேவை மூலம் ஒர்க் ஃப்ரம் ஹோம் மற்றும் கல்வி தொடர்பான சேவைகளை பெறலாம்.
ஜியோ ஏர் ஃபைர் இணைப்பெற விருப்பமா.. நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.முதலில் 60008 60008 என்ற நம்பருக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம் அல்லது இந்த எண்ணின் வாட்ஸ்ஆப் மூலம் புக் செய்யலாம். அல்லது jio.com தளத்திற்கோ அல்லது அருகில் உள்ள ஜியோ ஸ்டோருக்கோ சென்று இணைப்பு பெற புக்கிங் செய்யலாம்.
புக்கிங் செய்த பின்னர் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்படும்.உங்களுடன் தொடர்பில் இருக்கும் ஜியோ பணியாளர்கள் அதி விரைவில் உங்களுக்கான இணைப்பை பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
₹599 1000 GB @ 30 Mbps
Pack Details Plan validity 30 days
Speed up to 30 Mbps
Data 1000 GB On-demand TV
550+ TV Channels
Subscriptions
Disney+ Hotstar
Sony Liv ZEE5
JioCinema
Sun NXT
Hoichoi Discovery+
ALTBalaji
Eros Now
Lionsgate Play ShemarooMe DocuBay EPIC ON 6 & 12 months payment plans available for all new customers Fair usage policy applicable. Post 1000 GB, unlimited data usage allowed at 64kbps. GST additional on applicable components
Tags: தொழில்நுட்பம்
