Breaking News

விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் aai junior executive recruitment 2024

அட்மின் மீடியா
0

இந்திய விமான நிலைய ஆணையத்தில் இளநிலை நிர்வாகி (Junior Executive) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது

பொறியியல் பிரிவில் Junior Executive பதவிகளுக்கான 490 காலிப்பணியிடங்களை பொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வு (GATE 2024) மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடு! 

குறிப்பிடப்பட்ட துறைகளில், GATE 2024 தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள்  மட்டுமே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். தகுதியானவர்கள் மே 1ம் தேதிக்குள், www.aai.aero என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

பணி:-

1  Junior Executive (Architecture)

2  Junior Executive (Engineering‐ Civil) 

3  Junior Executive (Engineering‐  Electrical) 

4  Junior Executive (Electronics) 

 5  Junior Executive (Information  Technology) 



 EDUCATIONAL QUALICATION :-

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Bachelor'sDegreeinEngineering/Technology படித்திருக்க வேண்டும்

இந்தப் பணியிடங்களுக்கு கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

1 Junior Executive  (Architecture)  Bachelor’s  degree  in  Architecture  and  registered with Council of Architecture   Architecture and Planning  GATE paper code‐ AR  

2  Junior Executive  (Engineering‐ Civil)  Bachelor’s Degree in Engineering/ Technology  in Civil  Civil Engineering  GATE paper code‐ CE 

3  Junior Executive  (Engineering‐  Electrical) Bachelor’s Degree in Engineering/ Technology  in Electrical  Electrical Engineering GATE paper code‐ EE 

4  Junior Executive  (Electronics) Bachelor’s Degree in Engineering/ Technology  in Electronics/ Telecommunications / Electrical  with specialization in Electronics  Electronics and  Communication Engineering GATE paper code‐ EC  Page 4 of 11 

5  Junior Executive  (Information  Technology)  Bachelor’s Degree in Engineering/ Technical in  Computer Science/ Computer Engineering/IT/  Electronics  OR  Masters in Computer Application (MCA).  Computer  Science  and  Information Technology   GATE paper code‐ CS 

வயதுவரம்பு:-

01.05.2024 அன்று 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், 

OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும்

PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

Maximum age 27 years as on :‐ 01/05/2024.        

(i)         Upper  age  limit  is  relaxable  by  5  years  for  SC/ST  and  3  years  for  OBC  (Non‐Creamy  layer)  candidates.              Vacancies  reserved  for  OBC  category  are  meant  for  candidates  belonging  to  ‘Non‐creamy  layer’ as per the guidelines of Govt. of India on the subject.  Page 5 of 11 

(ii)       Upper age limit is relaxable by 10 years for PwBD candidates where post is identified suitable  for relevant category of disability, supported by certificate of disability issued on or before  01.05.2024 by the competent authority.  

(iii)      For Ex‐Servicemen, age relaxation is applicable as prescribed by Govt. of India orders issued  from time to time.  

(iv)       Upper age limit is relaxable by maximum 10 years for candidates who are in regular service of  AAI and have completed their probation on initial appointment.  

(v)       The date of birth as recorded in the Matriculation/Secondary Examination certificates will only  be accepted.  No subsequent requests for change in date of birth will be entertained. 

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Rectt%20Advt%20%20through%20GATE%202024.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback