மாவட்ட நல சங்கத்தில் 8 ம் வகுப்பு 10ம் வகுப்பு பட்டபடிப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்
திருவள்ளுர் மாவட்டத்தில் செயல்படும் மாவட்ட நல சங்கத்தின் (District Health Society) கட்டுப்பாட்டில் உள்ள (National Health Mission) கீழ்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் பதவிகளுக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள தொகுப்பூதியத்தில் பணிபுரிவதற்கு 19.02.2024 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:-
1 Refrigeration Mechanic
2 Assistant cum Data Entry Operator
3 Office Assistant
4.Multipurpose Worker
5.Dispensers
கல்விதகுதி:-
1 Refrigeration Mechanic பணிக்கு
Certificate Course in ITI Refrigeration Mechanic & Air Conditioning with one year experience
2 Assistant cum Data Entry Operator பணிக்கு
Any Degree with Computer knowledge
3 Office Assistant பணிக்கு 10th STD படித்திருக்கவேண்டும்
4 Multipurpose Worker பணிக்கு 8th Pass படித்திருக்கவேண்டும்
5 Dispensers பணிக்கு D.Pharm படித்திருக்கவேண்டும்
நிபந்தனைகள்:-
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under taking) அளிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்பட வேண்டிய முகவரி:-
நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதார பணிகள் District Health Society), துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம், 54/5. .
திருவள்ளூர் மாவட்டம். PIN: 602 001. PH No: 044-27661562
குறிப்பு:-
1. விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் (Speed Post) மூலமாக வரவேற்கப்படுகின்றன.
2. திருவள்ளுர் மாவட்ட இணையதள முகவரி https// tiruvallur.nic.in -லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
The list of self-attested document photocopies to be attached along with the filled application form:
1. Two recent passport size color photographs
2. Evidence of Date of Birth (Birth Certificate/ SSLC/ HSC Certificate)
3. Evidence of Educational qualification and marks
4. Necessary Council Registration Certificate
5. Evidence for Tamil eligibility (10th or 12th standard marks)
6. Proof of residency:
a. Nativity Certificate issued by the Revenue Department
b. Voter ID
c. Panchayat/Municipality/Corporation/Tax receipt
d. Aadhar card
e. Ration card
7. Certificate of character and conduct issued by a Group A or Group B Officer working in Government. The Certificate should be a recent one issued within 3 months prior to the notification (applicable for all the applicants including fresh graduates)
8. Certificate of character and conduct issued by the Head of the Institution where the candidate had undergone the course or currently studying.
9. In the case of a differently-abled person, a Certificate from a Block Medical Officer to the effect that the candidate is fit enough to discharge the duties assigned along with the percentage of Disability.
10. Certified evidence for work experience.
11. No Objection Certificate from the competent authority (if applicable)
12. Any other special records of significance from competent authorities as indicated in the selection
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2024/02/2024020817.pdf
Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு