இந்தியா தவிர 7 நாடுகளில் G-Pay, போன் பே, யுபிஐ பயன்படுத்தலாம் எந்த எந்த நாடு தெரியுமா முழு விவரம் List of Countries Accepting UPI Payments
இந்தியா தவிர 7 நாடுகளில் யுபிஐ பயன்படுத்தலாம் எந்த எந்த நாடு தெரியுமா முழு விவரம்
யுபிஐ என்றால் என்ன:-
Unified Payments Interface (UPI) யுபிஐ என்பது யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் இந்தியாவின் மொபைல் அடிப்படையிலான கட்டணம் செலுத்தும் முறையாகும்.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் மூலம் 24 மணி நேரமும் பணம் செலுத்த முடியும்.
இந்தியாவின் யுபிஐ பணம் செலுத்தும் முறையில் இலங்கை, பிரான்ஸ், மொரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சிங்கப்பூர் இந்தியாவுடன் கூட்டு சேர்ந்துள்ளன.இதில், இலங்கை, பிரான்ஸ், மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் இந்தியாவின் யுபிஐ பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை இந்தியாவில் மட்டுமே பயன்படுத்தி வந்த யுபிஐ சேவையை இனி பிரான்ஸ், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், மொரிஷியஸ், இலங்கை, நேபாளம் மற்றும் பூடான் ஆகிய 7 நாடுகளில் யுபிஐ பயன்படுத்தலாம்
UPI goes Global!🤩India's Unified Payments Interface goes International with launches in Sri Lanka and Mauritius!An instant, one-stop payment interface showcases 'Make in India, Make for the World'.
Tags: தமிழக செய்திகள்

