மே 5 ஆம் தேதி வணிகர் தினம் மதுரையில் மாநாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா அறிவிப்பு
அட்மின் மீடியா
0
மே 5 ஆம் தேதி வணிகர் தினம் மதுரையில் மாநாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா அறிவிப்பு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே-5ல் 41-வது வணிகர் தின மாநாடு மதுரை மாவட்டத்தில் நடபெற உள்ளது
அன்று தமிழகத்தின் அனைத்து வணிகர்கள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், கிளைச்சங்க நிர்வாகிகள், ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள், வெளிமாநில வணிக அமைப்பு தலைவர்கள் என அனைவரின் பங்கேற்புடன் மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அவர்கள் தலைமையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிறுவனர் மற்றும் தலைவர் விக்ரமராஜா அறிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்
