Breaking News

இந்திய ரயில்வே துறையின் ஆட்சேர்ப்பு வாரிய 2024 தேர்வு கால அட்டவணை வெளியீடு RRB 2024 Annual Calendar

அட்மின் மீடியா
0

இந்திய ரயில்வே துறையின் ஆட்சேர்ப்பு வாரிய 2024 தேர்வு கால அட்டவணை வெளியீடு

Railway Recruitment Boards has released RRB 2024 Annual Calendar for RRB recruitments..

இந்திய ரயில்வே துறையின் ஆட்சேர்ப்பு வாரியம் தனது 2024 ஆம் ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது


January - March  மாதங்களில் 

ALP கான அறிவிப்பும்

April - June மாதங்களில்  Technicians பணிக்கான அறிவிப்பும்

July-September மாதங்களில் 

Non Technical Popular Categories - Graduate (Level 4, 5 & 6)

Non Technical Popular Categories - Under Graduate (Level 2 & 3)

Junior Engineers

Paramedical Categories  பணிக்கான அறிவிப்பும்

October - December மாதங்களில்  

Level 1, மற்றும் Ministerial & Isolated Categories 

பணிக்கான அறிவிப்பும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Tags: இந்திய செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback