Breaking News

2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம்

மக்கள் தொடர்பு துறையின் இயக்குநர் மோகன், முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

திருச்சி மாநகர ஆணையர் வைத்தியநாதன் செய்தி, மக்கள் தொடர்பு துறையின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

என தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback