Breaking News

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் அறிவிப்பு lok sabha election CPIM

அட்மின் மீடியா
0

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் முழு விவரம் lok sabha election CPIM

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில்  உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு    2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொகுதி பங்கீடுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதியும், ஐயுஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் தற்போது 2 தொகுதிகள் ஒதுக்கியுள்ளது மேலும் எந்த தொகுதிகள் என கூடியவிரைவில்அ றிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது




Give Us Your Feedback